Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

9 கல்லூரி மாணவிகளுக்கு வாழ்க்கை கொடுத்த இளையராஜா- இதெல்லாம் சாத்தியமா

இசைஞானி இளையராஜா சமீபத்தில் சில மகளிர் கல்லூரிகளில் நடந்த விழாக்களில் கலந்து கொண்டார். அங்கேயே தனது பிறந்தநாளையும் கேக் வெட்டி கொண்டாடினார்.

அப்போது அங்கிருந்த சில மாணவிகள் அவரிடம் பாடல்களை பாடி காட்டியுள்ளனர். அதில் இரண்டு கல்லூரியிலிருந்து பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகளை அழைத்து குரல் தேர்வு நடத்தினார்.

அதிலிருந்து தற்போது 9 மாணவிகளை தேர்வு செய்துள்ளார். அவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராக தனது படங்களில் பாட வைக்க உள்ளாராம் இளையராஜா. இதனால் கனவு நினைவான பூரிப்பில் அந்த 9 மாணவிகள் உள்ளனர்.