Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன்-2 படத்தை குறித்து ஏ.ஆர்.ரகுமான் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

கமலின் நடிப்பில் கடந்த 1996ல் உருவான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஷங்கர் இறங்கியுள்ளார்.

இதன் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தின் மூலம் முதன்முறையாக ஷங்கர் மற்றும் கமல் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் அனிருத்.

அதிலும் ஷங்கர் தனது அபிமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை விடுத்து அனிருத்தை தேர்வு செய்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தை வாழ்த்தி ஏ.ஆர்.ரகுமான் ட்விட் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.