Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேட்ட படத்தின் இயக்குனரையும், இளம் நடிகையும் கலாய்த்த விஜய் ரசிகர்! கேலிக்கு காரணம் இந்த ஒரு புகைப்படம் தான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியான பேட்ட படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் மட்டுமல்ல, இவரின் அப்பாவும் ரஜினியின் தீவிர ரசிகர்.

இளம் இயக்குனரான இவர் ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என நல்ல கதை கொண்ட படங்களை இயக்கிய வரவேற்பை பெற்றுள்ளார்.இளம் நடிகையான காமெடியன் போல நடித்தவர் வித்யூலேகா.

அவரின் புகைப்படத்தை வைத்து கார்த்திக் சுப்பராஜுடன் ஒப்பிட்டு கலாய்த்துள்ளார் விஜய் ரசிகர் ஒருவர். அப்படி அவர் செய்ய காரணம் என்ன என்பதை நீங்களும் பாருங்க..