Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்திடம் நேர்மை மற்ற நடிகரை விட நிறைய உண்டு! இவரே சொல்லிட்டாரா - அஜித்திற்கு குவியும் ஆதரவுகள்

அஜித்திற்கு மாஸ் என்றும் இருக்கும் என்பது படம் வரும் போதெல்லாம் நிரூபிக்கப்படுகிறது. அவரை பாராட்டாதவர்கள் இருக்கமுடியாது என்று தான் சொல்ல வேண்டும்.3

அவருடன் பேசியவர்கள், பழகியவர்கள், பணியாற்றியவர்கள் என பலரும் அவரின் குணத்தை மிகவும் வரவேற்பார்கள். அரசியல் பக்கம் சென்ற சினிமா பிரபலங்களுக்கு மாற்றாக நடிப்பு தான் தொழில் என கூறி தன் வேலையை மட்டும் செய்பவர்.

அண்மையில் அவர் அரசியல் பற்றி தன் எண்ணத்தை விவரமாக மிக தெளிவாக அறிக்கை மூலம் வெளியிட்டார். அவரின் முடிவை பலரும் வாழ்த்தினர்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் எஸ்.பி.லெக்‌ஷமன் அரசியல் நேர்மை மற்ற எந்த நடிகரையும் விட அஜித்துடன் மட்டுமே நிறைய உண்டு. அந்த வகையில் அவரின் நேர்மை பாரட்டப்பட வேண்டியது என கூறியுள்ளார்.

மேலும் அமைச்சர் ஜெயக்குமார் நடிகர் அஜித்தின் தைரியம் பாராட்டத்தக்கது, கருணாநிதி விழாவில் தைரியமாக பேசியவர் அவர், அவரின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என அமைச்சர் பேட்டியில் கூறியுள்ளார்.