Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன்னுடைய ரத்தத்தையே முகத்திற்கு பேஷியல் கிரீமாக பயன்படுத்திய பிரபலம்- அதிர்ச்சியாக பார்க்கும் ரசிகர்கள்

நடிகைகள் தன்னை அழகாக வைத்துக் கொள்ள நிறைய விஷயங்கள் செய்வார்கள். அதிலும் முகத்திற்கு ஏகப்பட்ட கிரீம்களை பூசுவார்கள்.

ஆனால் இங்கே ஒரு பிரபலம் தன்னுடைய ரத்தத்தையே முகத்தை அழகுபடுத்த பயன்படுத்தியுள்ளார். ஹாலிவுட் சினிமாவின் பிரபல பாடகி விக்டோரியா பேகம். இவர் தன்னுடைய முகத்தை அழகுபடுத்த தன் ரத்தத்தை பயன்படுத்தியுள்ளார்.

பிரபல மருத்துவர் விக்டோரியாவின் இரத்த அணுக்கள் வைத்து முகத்திற்கு கிரீம் தயாரித்து தந்துள்ளாராம். இதற்கு முன் இதேபோல் நடிகை கிம் கர்தர்ஷியனும் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.