Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இசைபுயல் ஏ.ஆர்.ரகுமானே காப்பியடித்து போட்ட பாடல்! ஆனால் அங்கு தான் ட்விஸ்ட்

தமிழ் சினிமாவின் இசையை கடந்த 25 வருடங்களாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசை என்று வந்தாலே படம் ஹிட் ஆகுதோ இல்லையோ ஆனால் பாடல் ஆல்பம் ஹிட் ஆகும்.

ஆனால் இவரே ஒரு பாடலை காப்பியடித்து போட்டுள்ளார். ஆனால் மற்றவர்களை போல மற்றவர்களிடம் இருந்து காப்பியடிக்காமல் தனது ஒரு படத்தின் இசையையே மற்றொரு படத்தின் பாடலுக்கு பயன்படுத்தியுள்ளார்.

அதன் ஆதாரமான இந்த வீடியோவில் ரோஜா படத்தின் ஒரு காட்சி காட்டப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் வரும் இசையானது இந்தியன் படத்தில் வரும் டெலிபோன் மணிப்போல் பாடலின் இசை.