Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதலமைச்சர் பதவிக்காக மோடியை விளாசிய பிரபல நடிகர்! என்ன சொன்னாருனு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

தற்போது ரஜினி, கமல் என பிரபல நடிகர்களும் அரசியல் களத்தில் இறங்கிவிட்டார்கள். அதே வேளையில் விஜய்யின் அரசியல் வருகையை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

இந்தியாவில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது. இதனை எதிர்கொள்ள பல கட்சிகளும் தயாராகி வருகின்றன. ஏற்கனவே விஜயகாந்த், சரத்குமார் என அரசியல் கட்சி நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே சரத்குமார் விஜய காந்த் விரும்பினால் கூட்டணி வைக்க தயார் என கூறினார்.

இந்நிலையில் சரத் குமார் மோடியே தாடி வைக்கும் போது நான் தாடி வைக்க கூடாதா? தாடி வைத்த அவர் பிரதமராக இருக்கும் போது தாடி வைத்த நான் ஏன் முதல்வராக கூடாது என கேட்டுள்ளார்.