Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதை கேட்டு நான் ரூம் போட்டு அழுதேன், கார்த்திக் சுப்புராஜ் ரஜினி குறித்து உருக்கம்

கார்த்திக் சுப்புராஜ் தீவிரமான ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட பிரமாண்ட ஹிட் அடித்துள்ளது.

திரையிட்ட அனைத்து இடங்களிலும் இப்படம் லாபம் தான், அப்படியிருக்க, சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினி குறித்து மனம் திறந்துள்ளார்.

இதில் இவர் கூறுகையில் ‘என் வாழ்க்கையின் மிக மோசமான நாள் என்றால், ரஜினி சார் மருத்துவமனையில் இருந்தது தான்.

அப்போது அவரின் குரலை கேட்டு கண் கலங்கினேன், ஏன் ரூம் போட்டு கூட அழுதேன் என்று சொல்லலாம்’ என்று கார்த்திக் சுப்புராஜ் உருக்கமாக கூறியுள்ளார்.