Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அப்படி நடந்தால் அவனுக்கு பீர் வாங்கி தரணும்! பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

ரஜினியின் பேட்ட படத்தை இயக்கியதன் மூலம் உலகம் முழுவதும் கார்த்திக் சுப்புராஜ் பிரபலமாகிவிட்டார். இவரது இயக்கத்தில் இதற்கு முன் வெளிவந்த பீட்சா, ஜிகர்தண்டா உள்ளிட்ட அனைத்து படங்களும் செம்ம ஹிட்.

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாக்குள் அடியெடுத்து வைத்த கார்த்திக் சுப்புராஜிடம், ஒரு வேளை உங்களால் கடந்த வாழ்க்கைக்கு சென்று அந்த கார்த்தியை பார்க்க முடிந்தால் அவரிடம் நீங்கள் என்ன சொல்லுவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சிறிதுநேரம் யோசித்த அவர், ரொம்ப கரெக்டான முடிவெடுத்த வாடானு ஒரு பீர் வாங்கித் தருவேன் என்றார்.