Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யுடன் கேங்க்ஸ்டர் படம் தான் இயக்குவேன்- கார்த்திக் சுப்புராஜ், அஜித்திற்கு என்ன இப்படி கூறிவிட்டார்

பீட்சா, ஜிகர்தண்டா என தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளங்களை கொண்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படம் தற்போது வரை வெற்றிநடைப்போட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் இவரிடம் விஜய்யுடன் இணைந்தால் என்ன மாதிரியான படத்தை இயக்குவீர்கள் என கேட்டதற்கு கேங்க்ஸ்டர் மாதிரியான படம் தான் பண்ணுவேன் என்றார்.

அஜித்துடன் இணைந்தால் என்ற கேள்விக்கு, காமெடி படம் தான் என கூலாக கூறினார் கார்த்திக் சுப்புராஜ்.