அஜித்தின் விஸ்வாசம் படம் கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியாகி தற்போது வரை 200க்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிநடைப்போட்டு வருகிறது.
இந்த படத்தை சிவா இயக்கியிருந்தார். வெற்றி ஒளிப்பதிவு செய்திருந்தார். திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சியும் மிலன் ஆர்ட் வேலையும் செய்ந்திருந்தனர்.
தற்போது இந்த நால்வரும் ஒரு விழாவில் இணைந்துள்ளனர். அப்போது விஸ்வாசம் ஷூட்டிங்கில் நடந்த நினைவுகளை அசைப்போட்டுள்ளனர். அப்போது எடுத்து கொள்ளப்பட்ட புகைப்படம் தான் இது...
Blockbuster #Viswasam Shooting ஞாபகங்கள்!!@directorsiva @dhilipaction
— vetri (@vetrivisuals) February 9, 2019
@milanartdirector pic.twitter.com/M14Gz0uff7