Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யுவனின் பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் ப்ரோகிராம் செய்த பாடல் எது தெரியுமா? இதோ

யுவன், ஹாரிஸ் 90ஸ் கிட்ஸுகளில் பேவரட் இசையமைப்பாளர்கள். இன்றும் இவர்கள் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டே தான் வருகின்றனர்.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா பல வருடங்களுக்கு முன்பு கல்யாண கலாட்டா என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் மாடர்ன் மடோனா என்று ஒரு பாடல் இடம்பெறும், அந்த பாடலுக்கு ப்ரோகிராம் செய்தது ஹாரிஸ் ஜெயராஜ் தானாம், இதை யுவன் ஒரு சில மாதங்களுக்கு முன்பு வந்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.