Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மணிரத்னம் அடுத்தப்படத்தில் முதன் முறையாக இணைந்த முன்னணி நடிகர்?

மணிரத்னம் செக்கச்சிவந்த வானம் வெற்றியால் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றார். அவர் மட்டுமில்லை அவருடைய ரசிகர்களும் செம்ம உற்சாகமாக உள்ளனர்.

இந்நிலையில் மணிரத்னம் அடுத்து பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கவுள்ளது அனைவரும் அறிந்ததே.

இப்படத்திற்காக விக்ரம், விஜய் சேதுபதி, சிம்பு என பல நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.

தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி ஜெயம் ரவியிடம் கூட இப்படத்திற்காக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிகின்றது.

அப்படி இது உண்மையானால் மணிரத்னம் இயக்கத்தில் முதன் முறையாக ஜெயம் ரவி நடிப்பார்.