Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யெல்லால் ஒரு நடிகரா..? தாக்கி பேசியுள்ள பிரபலம்

சினிமா துறையில் முன்னணிக்கு வருவது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அப்படி வந்தாலும் ரசிகர்களிடம் இருந்து வரும் வாழ்த்தையும் மீறி பல்வேறு விமர்சனங்களும் வந்து குவியும்.

அப்படி நடிகர் விஜய் தேவர்கொண்டா மீது பிரபல இயக்குனர் பன்டி சரோஜ் குமார் கடுமையாக விம்விமர்சித்துள்ளார். தமிழில் போர்க்களம் படத்தினை இயக்கியவர் அவர்.

"அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் விஜய் தேவர்கொண்டா ஸ்டார் ஆகிவிட்டார், ஆனால் அப்படி ஒன்றும் நல்ல நடிகர் அல்ல" என அவர் கூறியுள்ளார்.