Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அசைக்க முடியாத விஸ்வாசம்! மோத வந்த படத்திற்கு சவலாக சூப்பர் சாதனை - மெய்சிலிர்த்த பிரபலம்

விஸ்வாசம் படம் விவேகம் படத்தை விமர்சிக்க வைத்தவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் ஸ்பெஷலாக வந்த படம் 5 வாரங்களை கடந்துவிட்டது.

சிவா அஜித் பட கூட்டணியில் அதிக வசூல் கொடுத்த படம் என்றும் அஜித்தின் சினிமா பயணத்தில் இது ஒரு முக்கிய படம் என்றும் சிறப்பு அந்தஸ்த்தை பெற்றுள்ளது.

படம் இதுவரை மொத்தமாக ரூ 185 கோடி வசூலை உலகளவில் பெற்றுள்ளது. குடும்பத்தில் பலரின் ஆதரவையும் இப்படம் பெற்றுள்ளது மிக முக்கியமான வெற்றி எனலாம்.

இந்நிலையில் படம் ஆறாம் வாரத்தை எட்டிவிட்டது. இதனை கொண்டாடும் விதமாக பாடலாசிரியர் அருண்பாரதி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்..