Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மரணத்திற்கு தயாரா? தளபதி 63 இயக்குனர் அட்லீயை மனைவி முன்பு பயமுறுத்திய நபர்!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அடுத்து அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படம் தளபதி 63. தெறி, மெர்சலை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் வேளையில் நடுவில் கிடைத்த நேரத்தில் மனைவி பிரியாவுடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சுற்றி வருகிறார்.

அங்கு ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது டிராகுலா போன்ற வேடம் அணிந்த நபர் ஒருவர் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்கிறார்.

இந்தியா என்று சொன்னதும் காரமான சாப்பாடுகள் இருக்கும் என்று கூறிவிட்டு நீங்கள் மரணத்திற்கு தயாரா இன்னும் 5 நிமிடம் தருகிறேன் என்று பயமுறுத்துகிறார்.

பிரியாவிடம் உங்கள் கணவர் இனிமேல் உங்களுக்கு கிடையாது, இனி நீங்கள் எனக்கு தான் என காமெடியாக பேசிவிட்டுசெல்கிறார்.