Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகன் ஓய்வு பெற்றால் தலைவனாக நினைப்பது நம் நாட்டில் தான், ரஜினியை தாக்கி பேசுகிறாரா விஸ்வாசம் பாடலாசிரியர்?

விஸ்வாசம் படத்தின் பாடலாசிரியர்களுள் ஒருவரான அருண் பாரதி இணையத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர்.

சினிமா மட்டுமில்லாமல் பொது வெளியில் நடக்கும் நிகழ்வுகளை பற்றியும் அவ்வப்போது டுவிட்டரில் பதிவிடுவார். தற்போது நாடு முழுவதுமே பேசப்படும் துணை ராணுவ வீரர்கள் மீதான தற்கொலை படை தாக்குதலை பற்றியும் ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் குறிப்பாக நடிகன் ஓய்வு பெற்றால் தலைவனாக நினைப்பது நம் தேசத்தில் மட்டும் தான் என்ற வரி நேரடியாக ரஜினி, கமல் போன்ற நடிகர்களை தாக்குவதால் அவர்களது ரசிகர்கள் கமெண்ட்டில் அருண் பாரதியை வசைப்பாடி வருகின்றனர்.