Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமீபத்தில் திருமணம் செய்த பிரபல நடிகை கர்ப்பம்! வைரலாகும் புகைப்படம் - அதிர்ச்சியான தாயார்

கடந்த வருடம் நடந்த பிரபலங்களின் திருமணங்களில் ஒன்று நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமண நிகழ்வு. பாலிவுட் நடிகையான இவர் அமெரிக்கா நாட்டு பாடகரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

இந்தியாவில் ஆடம்பரமாக இந்த நிகழ்வு நடந்து வந்தது. தன்னை விட 10 குறைவாக தன் கணவர் இருந்தாலும் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக அமெரிக்காவில் புதுவீட்டில் குடிபுகுந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது பிரியங்கா சோப்ராவின் புகைப்படம் ஒன்றை வைத்து அவர் கர்ப்பமாக இருக்கிறார் என தகவல்கள் சுற்றி வருகிறது. இந்நிலையில் அவரின் அம்மா மது சோப்ரா விளக்கம் அளித்துள்ளார்.

அவர், “பிரியங்காவின் வயிறு பெரிதாக இருப்பதை வைத்து அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி உள்ளது. கேமராவை தவறான கோணத்தில் வைத்து படம் பிடித்ததால் அந்த தோற்றம் வந்துள்ளது.

அவர் கர்ப்பமாக இல்லை என கூறியுள்ளார்.