Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 63 பட இயக்குனர் அட்லீ வெளியிட போகும் சூப்பர் வீடியோ

விஜய்யுடன், அட்லீ கூட்டணி அமைத்திருப்பது பெரிய எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

மெர்சல் படம் மூலம் அனைவரையும் கொண்டாட வைத்த இவர்கள் எப்படிபட்ட படம் கொடுக்க போகிறார்கள் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறது.

ஒருபக்கம் தளபதி 63 பட வேலைகள் பிஸியாக நடக்க அட்லி மற்ற சினிமா வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதாவது இன்று மாலை 5 மணியளவில் கதிர் நடித்துள்ள சத்ரு படத்தின் டிரைலரை வெளியிட உள்ளாராம்.

கதிர் விஜய்யின் 63வது படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.