Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகையுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் லீக் குறித்து முதன்முறையாக பேசிய அனிருத்

அனிருத் ரஜினியின் பேட்ட படத்தை தொடர்ந்து இப்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது அனிருத் தனது பயணம் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், என்னுடைய சிறு வயதில் இருந்தே பிரச்சனைகள் வருகிறது. கொலவெறி பாடலின் போது பெரிய எழுத்தாளர் Javed Akhtar இதெல்லாம் பாடலா என்று கூறியிருந்தார், அப்போது நான் எதுவும் கூறவில்லை.

அதேபோல் என்னுடைய சில புகைப்படங்கள் வெளியானது, அப்போதும் நான் அமைதி காத்தேன். இதுபோன்ற பிரச்சனைகள் குறித்து பேசினால் அதைப்பற்றி இன்னும் பெரிதாக பேசப்படும். இப்போது அமைதியாக இருந்தால் முடிந்துவிடும் என்று பேசியுள்ளார்.