Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உதட்டில் முத்தம் கொடுத்த நபரின் புகைப்படம் போட்டு, திரிஷாவையும் வம்பிழுக்கும் நடிகை ஸ்ரீரெட்டி

நடிகை ஸ்ரீரெட்டி இந்த பெயரை தெலுங்கு சினிமா ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு நடிகை பரபரப்பான விஷயங்களை செய்துள்ளார்.

ஒரே ஒரு பேஸ்புக் பக்கத்தை வைத்து பிரபலங்கள் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளார், அங்கு மட்டும் இல்லாமல் தமிழிலும் சிலரை குற்றம் சாட்டினார்.

இப்போது புதிதாக அவர் பேஸ்புக் பக்கத்தில், ராணா-திரிஷாவுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் மற்றும் ராணாவின் தம்பி ஸ்ரீரெட்டிக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் புகைப்படம் என இரண்டையும் ஷேர் செய்துள்ளார்.

அதோடு, ராணாவின் தந்தை சுரேஷ் பாபுவோ பெண்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் அவருக்கு தன் மகன்களை ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை.

ராணாவின் தாத்தாவும் பெண்கள் விஷயத்தில் இப்படித் தான். தாத்தா போன்று பேரன்கள். இந்த லீலைகள் எல்லாம் ராமநாயுடு ஸ்டுடியோஸில் தான் நடக்கின்றன என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.