Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதெல்லாம் ஒரு பாட்டா! அனிருத் பாடலை மீண்டும் தாக்கி பேசிய பாலிவுட் பிரபலம்

விஜய், அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன், தனுஷ் என தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்கள் அனைவருக்கும் இசையமைத்துவிட்டார் அனிருத். அவரின் பாடல்களுக்கு இளம் ரசிகர்கள் அடிக்ட்.

இந்நிலையில் அனிருத்-தனுஷ் கூட்டணியில் வெளிவந்த கொலவெறி டி பாடலை மிக மோசமாக விமர்சித்துள்ளார் பாலிவுட்டின் பிரபல பாடலாசிரியர் ஜாவித் அக்தர்.

7 வருடங்களுக்கு முன்பு அந்த பாடல் வெளியானபோது அவர் "இதெல்லாம் ஒரு பாட்டா" என கூறிய அவர், தற்போதும் அதே கருத்தை ட்விட்டரில் கூறியுள்ளார்.

அவர் சமீபத்தில் வந்த கல்லி பாய்