Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படம் ஹிட்டான மகிழ்ச்சியில் அருண் விஜய் இயக்குனருக்கு கொடுத்த ஸ்பெஷல் பரிசு! ஷாக் வீடியோ

அருண் விஜய் தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் இவரும் ஒருவர். அஜித்துடன் அவர் நடித்த என்னை அறிந்தால் படம் அவருக்கு முக்கியமானதாக அமைந்தது.

அஜித்தே அவரை மிகவும் பாராட்டியிருந்தார். அருண் விஜய் திறமையான டான்ஸரும் கூட. அண்மையில் அவர் நடிப்பில் தடம் படம் வெளியானது. நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம் ஹிட்டானது.

வெற்றி விழாவுக்காக தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு படக்குழு செல்லவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனிக்கு விமான நிலையத்தில் அருண் விஜய் வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார்.