Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் பட பிரபலத்தின் மனைவிக்கு கிடைத்த பெரும் வரவேற்பு!

அஜித் நடித்த விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாக 8 வாரங்களை கடந்து இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதை காணமுடிகிறது. பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் வெற்றிக்கு பாடல்களும் ஒரு காரணம் என்றும் சொல்லலாம். அதில் ஒரு பாடலை எழுதியவர் அருண்பாரதி. அவரின் மனைவி பத்மாவதியும் எழுத்தாளர் தான்.

அவர் சமூகம், பெண்கள் என பல விசயங்கள் பற்றி பேசி வருகிறார். இதில் பெண்கள் தினத்தை முன்னிட்டு சென்னை அரசு தலைமை செயலகத்தில் சிறப்புரை ஆற்ற அழைத்திருந்தார்களாம்.

அங்கு பேசியதை மகிழ்ச்சியுடன் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.