Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வைரமுத்துவை சப்போர்ட் செய்யும் அத்தனை கூமுட்டைகளும்- சின்மயி மோசமான பதிவு

கடந்த வருடம் தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமாவில் அதிகம் பேசப்பட்ட விஷயம் MeToo, தமிழில் பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று கூறியிருந்தார்.

அவரை தொடர்ந்து பல பெண்கள், நடிகைகள் யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத பிரபலங்கள் பற்றி குற்றம் சாட்ட அனைவரும் அதிர்ச்சியானார்கள்.

இந்த நிலையில் சின்மயி குறித்து பாடலாசிரியர் பா.விஜய்,

சின்னதாய் ஒரு புன்னகை சினேகமாஸ் பூக்க போய்,

2 ஜென்மம் முன்னால் என்னை அணைத்தார் என்று MeTooவில் சொன்னாலும் சொல்வார்கள் என்று எழுதியிருந்தார்.

அதனை சின்மயி டுவிட்டரில் பதிவு செய்த ஒரு பயனாளி, இன்றும் அந்த பாஸ்போர்ட் கிடைக்கலையா? என கேள்வி எழுப்பினார்.

உடனே சின்மயி அதென்னடா வைரமுத்து ஐயா அவர்களை சப்போர்ட் பன்ற அத்தனை கூமுட்டைகளுக்கும் இதே கேள்விதான் வருது என கொஞ்சம் கோபமாக பதிவு செய்துள்ளார்.