எல்லோரும் எதிர்பார்த்த ஆர்யா, சாயிஷா பிரம்மாண்ட கல்யாணம்! அசத்தலான அலங்கார ரகசியம் இதுவே
தமிழ் சினிமாவில் ஹீரோக்களில் ஆர்யாவுக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்விக்கு இனி வேலை இல்லை என்றாகிவிட்டது. ஆர்யா, நடிகை சாயிஷா திருமணம் ஹைதராபாத்தில் நடைபெற்றாகிவிட்டது.
நிச்சயதார்த்தம், திருமணம் என ஒரே கோலாகலம் தான். இஸ்லாமிய பாரம்பரிப்படி Taj Falaknuma Palace ல் நடந்த இந்த நிகழ்வில் இருவருக்கும் சிறப்பான உடை, ஹேர் ஸ்டைல் செய்யப்பட்டிருந்தது.
இதன் ரகசியம் இப்போது வெளியாகியுள்ளது. ஆம்., இருவருக்கும் மேக்கப் செய்தது யார் என்பதை சாயிஷா இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.