Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளையராஜா 75 விழாவில் எனக்கு உடன்பாடில்லை, அதனால் தான் போகவில்லை, முன்னணி இயக்குனர் ஓபன் டாக்

இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தினார் விஷால். இந்த விழாவில் ரகுமான், மணிரத்னம், ஷங்கர், ரஜினிகாந்த், கமல் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

ஆனால், இளையராஜவின் தீவிர ரசிகர் மிஷ்கின் செல்லாதது எல்லோருக்கும் அதிர்ச்சி தான்.

இதுக்குறித்து அவர் பேசும் போது, நான் எப்போதும் அவருடன் மட்டும் தான் பணிபுரிவேன், அவரை சும்மா புகழ்வதில் எனக்கு உடன்பாடில்லை.

அவரை புகழ்ந்தவர்களே விட்டு சென்றவர்கள் தானே என்று பேசியுள்ளார்.