Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனாவின் க்யூட்டான பாப்பா இதோ! ஸ்மைல் பிளீஸ்

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் பிரபலமானவர் அஞ்சனா. நடிகர் கயல் சந்திரனின் மனைவி. சன் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தவர் அஞ்சனா.

சினிமா பட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிவந்தார். சமூகவலைதளத்தில் அவரை அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களும், ரசிகைகளும் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

அவருக்கு சில மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தை பராமரிப்பில் மிகவும் கவனமாக இருக்கிறார். டிவிட்டரில் தன் செல்லக்குழந்தையும் ஒரு போட்டோ போட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.