Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் பட தயாரிப்பாளருக்கு கிடைத்த மாஸான வரவேற்பு!

விஜய் நடத்த மெர்சல் படத்தை தயாரித்தவர் ஹேமா ருக்மணி. தேனாண்டாள் நிறுவனத்தை சேர்ந்தவர் இவர். இந்நிறுவனத்தின் 100 வது படம் என்பதால் பெரிய பட்ஜெட்டில் அட்லி இயக்கிய மெர்சல் படத்தை தயாரித்தார்கள்.

விஜய்யின் கம்பீரமான தமிழன், மாஸான மேஜிக் கலைஞர் கெட்டப், ஆளப்போறான் தமிழன் பாடல், ரஹ்மான இசை என பல விசயங்கள் நம் நினைவிற்கு வரும்.

படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. ஆனால் தயாரிப்பாளர் தரப்புக்கு சில கோடிகள் நஷ்டம் என்றே இப்போது வரை சிலரால் சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் கடந்த வருடம் சர்கார் படத்தை வாங்கி விநியோகம் செய்தது. அடுத்தடுத்து யாருடைய படத்தை அவர்கள் தயாரிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் அவர் சிறப்பு ஜூரியாக தென்னிந்தியாவின் ICONIC WOMEN SUMMIT ல் பங்கேற்றுள்ளார்.