Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்திடம் எனக்கு அப்படியான இரு ஆசை இருக்கிறது, கதை ரெடி! லேடி சூப்பர் ஸ்டாரின் இயக்குனர்

அஜித்தின் வளர்ச்சியை பலரும் கண்டும் பெருமைப்படுவது ஊரறிந்த விசயம் தானே. அவர் தனக்கென ஒரு தனி வழிப்பாதையை வாழ்க்கையில் பின்பற்றி வருகிறார்.

விளம்பரத்திற்காக செய்யப்படும் சினிமா விழாக்களில் அவர் கலந்துகொள்வதை எப்போதும் விரும்புவதில்லை. மற்ற படி முக்கியமானவர் குடும்ப நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்கிறார்.

அவருடன் நடிக்க வேண்டும், படம் இயக்க வேண்டும் என பலருக்கும் ஆசை இருக்கிறது. இந்த விசயத்தில் தீரன் பட புகழ் வினோத்திற்கு சீக்கிரம் அதிர்ஷ்டம் அடித்துவிட்டது என சொல்லலாம்.

அந்த வகையில் இளம் இயக்குனர் சார்ஜா அஜித்தை வைத்து படம் இயக்க ஆசை இருக்கிறது, கதை இருக்கிறது என அண்மையில் பேட்டியளித்துள்ளார். இவர் நயன்தாரா நடித்துள்ள அயிரா படத்தை இயக்கியுள்ளார்.