Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதியின் பாசத்திற்கு எல்லை இல்லை! பெருமையாக புகழ்ந்த டிவி சானல் பிரபலம்

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் பிசியாக போய்க்கொண்டிருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.

இப்படத்தில் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சி புகழ் குட்டி பாடகர் பூவையார் நடித்துள்ளார். அண்மையில் அவர் பேட்டியளித்துள்ளார். அதில் விஜய்யை படப்பிடிப்பில் பார்த்து மகிழ்ந்ததாக கூறியுள்ளார்.

நன்றாக பாடுகிறார். அதனை பின்பற்றிக்கொண்டு போ என்றார். அண்ணே சாப்பிட்டீங்களா என கேட்டேன். அவருக்கு என்னை அண்ணே சாப்பிட்டேன் என கூறினார்.

மேலும் பூவையார் விஜய்யை பற்றி ஒரு பாடலை பாடினார். இதில் திரையுலக நாயகனாம் டா தளபதி. சினிமாவை ஆட்டிபடைக்கும் தங்க தளபதி என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது.