Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் மகேஷ் பாபு மகளின் செம கியூட்டான வீடியோ - இணையத்தில் வைரல்

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு அவ்வப்போது தன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் விடியோவை வெளியிடுவது வழக்கம். அது சினிமா ரசிகர்களிடம் இருந்து லைக்குகளை அள்ளும்.

இந்த முறை மகேஷ் பாபு தன் மகள் சித்தாரா பாகுபலி படத்தில் வரும் "கண்ணா நீ தூங்கடா " பாடலுக்கு நடனம் ஆடியுள்ள விடியோவை பதிவிட்டுள்ளார்.

செம கியூட்டாக உள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.