Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

VJ அஞ்சனா குரல் இவ்ளோ மோசமாவா இருக்கும்? இப்படி கலாய்த்துவிட்டார்களே

சன் மியூசிக் டிவியில் விஜேவாக இருந்தவர் அஞ்சனா. நடிகர் சந்திரனை திருமணம் செய்த பிறகு வேளையில் இருந்து விலகினார்.

தற்போது அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் ஜீ தமிழில் ஜூனியர் சூப்பர்ஸ்டார் என்கிற ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதே ரியாலிட்டி ஷோவில் அவரது குரல் பேய் போல இருக்கிறது என தற்போது அஞ்சனாவை கலாய்த்துத்தள்ளியுள்ளனர். தொண்டை இன்பெக்ஷன் காரணமாக என் குரல் அப்படி இருந்தது. அதற்குள் கலாய்த்துவிடீர்களே என அஞ்சனா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.