Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-63யின் தயாரிப்பாளர் IPLல் எந்த அணிக்கு ஆதரவு தெரியுமா? இந்த ட்விட்ட பாருங்க

IPL போட்டி இன்று அமர்களமாக தொடங்கியுள்ளது. துவக்க ஆட்டத்தில் சென்னை அணியும் பெங்களூர் அணியும் மோத உள்ளன.

இரு அணிகளும் சம ரசிகர் பலத்தை பெற்றுள்ளதால் இணையமே சென்னை, பெங்களூர் என இரண்டாகவுள்ளது. மேலும் அவர்கள் தங்களுக்கு பிடித்த சினிமா பிரபலங்கள் எந்த அணிக்கு ஆதரவு அளிக்கின்றனர் என்பதையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

அதன்படி தளபதி-63 படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற CSK அணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதற்கு விஜய் ரசிகர்கள் தங்களது கருத்துகளை கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர்.