Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் கவிஞர் சினேகன் தேர்தலில் களமிறங்குகிறார்! இவர்களுடன் மோதுகிறாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் ஸ்நேகன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் உள்ளார்.

அவர் விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடவுள்ளார் என கமல் அறிவித்துள்ளார்.

இதே தொகுதியில் பாஜக சார்பில் எச்.ராஜா மற்றும் காங்கிரஸ் சார்பில் பா.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகின்றனர். அவர்களை சினேகன் ஜெயிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் இந்த தேர்தலில் கமல் எந்த தொகுதியிலும் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். ஆனால் அவர் கட்சி சார்பில் மற்ற வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

loading...