Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷங்கரின் அடுத்தப்படத்திற்கு இப்படி ஒரு கண்டிஷனா? இதுவரை யாருமே அவரிடம் செய்யாத செயல்

ஷங்கர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர். இவர் ஒரு படம் எடுக்கின்றார் என்றால் அந்த படத்தை மொத்த இந்தியாவும் உற்று நோக்கும்.

இந்நிலையில் ஷங்கர் தற்போது இந்தியன் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார், கமல் தேர்தல் வேலைகளில் பிஸியாக இருப்பதால் இன்னும் படம் தொடங்கவில்லை.

மேலும், லைகாவிற்கு ஷங்கர் 2.0 சமயத்தில் அதிக செலவு வைத்தால், ஷங்கரிடம் இந்த பட்ஜெட்டிற்குள் படம் எடுத்து தரவேண்டும் என்று கையெழுத்து வாங்கியுள்ளார்களாம்.

இதற்கு முன் ஷங்கரிடம் யாரும் இப்படி செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.