Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எந்த இசையமைப்பாளருக்கும் செய்யாத விஷயத்தை செய்துகாட்டிய யுவன் ரசிகர்கள், செம்ம மாஸ் இதோ

தமிழ் சினிமாவில் ராஜா, ரகுமான் என எத்தனையோ ஈடு இணையில்லா இசையமைப்பாளர்கள் உள்ளனர். இதில் இன்றைய இளைஞர்களின் பேவரட் இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன்.

எல்லா இசையமைப்பாளர்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர், ஆனால், யுவனுக்கு ஏதோ நடிகர்களுக்கு உள்ளது போல் பெரிய ரசிகர்கள் பலம் உள்ளது.

அந்த வகையில் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு மதுரையில் யுவனுக்கு மட்டுமே தனியாக பேனர் வைத்து அசத்தியுள்ளனர், இதோ...