Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் மல்டிஸ்டார் படம் எடுக்கும் இயக்குனர் பாலா, இந்த முறை எந்த ஹீரோக்கள் தெரியுமா? இதோ

பாலா தமிழ் சினிமாவின் மிகப்பெரும் இயக்குனர். இவருடைய படைப்புக்கள் ஒவ்வொன்றும் தரமானதாக இருக்கும்.

ஆனால், சமீப காலமாக ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க இவர் மிகவும் போராடி வருகின்றார், விக்ரம் மகன் துருவ் நடித்த வர்மா படம் நின்று போனது பாலாவை மேலும் கோபத்தை தான் ஏற்படுத்தியுள்ளதாம்.

இந்நிலையில் பாலா ஒரு மல்டிஸ்டார் படத்தை எடுக்கவுள்ளாராம், இப்படத்தில் ஆர்யா, அதர்வா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளார்களாம்.

இதை தொடர்ந்து சூர்யா நடிக்கும் ஒரு படத்தையும் பாலா இயக்கவுள்ளதாக தெரிகின்றது.