Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல் முறையாக வெளியான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மகனின் செம ஸ்டைலான புகைப்படம்

இயக்குனர் முருகதாஸ் தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களில் ஒருவர். விஜய்யின் சர்கார் படத்தை தொடர்ந்து அவர் அடுத்து நடிகர் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குகிறார்.

முன்னணி இயக்குனராக இருந்தாலும் அவரது குடும்பத்தை வெளியில் காட்டியதில்லை முருகதாஸ்.

இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படத்தின் ஆன்தம் வெளியீட்டு விழாவிற்கு முருகதாஸின் மகன் வந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதோ..