Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதாரு அதாரு பாடல் பாடிய விஜய் பிரகாஷ் வீட்டில் துயரம் - ரசிகர்கள் இரங்கல்

ஹோசானா, அதாரு அதாரு உள்ளிட்ட பல ஹிட் பாடல்கள் பாடியவர் விஜய் பிரகாஷ். அவர் தமிழ், கன்னடா, ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி பாடகராக உள்ளார்.

அவரது தந்தை பாடகர் ராம்சேஷா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். 72 வயதாகும் அவரை ஜூனியர் பாலமுரளிகிருஷ்ணா என்று அழைத்து வந்தனர் இசை துறையினர்.

அவரது மறைவுக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.