Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியை போலவே போஸ் கொடுத்த வேத்- அதே ரத்தம் என்று மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சௌந்தர்யா

ரஜினி அவர்கள் தற்போது மும்பையில் உள்ளார். அவரின் தர்பார் பட படப்பிடிப்பு முழுவதும் அங்கு தான் நடக்க இருக்கிறது.

கடந்த ஏப்ரல் 10ம் தேதி படத்தின் பூஜையெல்லாம் போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.

இந்த நேரத்தில் அவரின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல். அவரது மகன் வேத் காரின் உள்ளே கால் மேல் கால் போட்டபடி ஸ்டைலாக உட்கார்த்திருக்கிறார்.

அதை போட்டு எடுத்து அதே ரத்தம் அப்படி தான் இருக்கும் என்ற வசனத்துடன் மகன் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் சௌந்தர்யா.