Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ் காட்டும் விஜய் 63 பாடலாசிரியர்! அதிரடி சபதம்

விஜய் படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்காதா என எல்லோரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால் அடுத்தடுத்து தொடர் வாய்ப்புகள் அமைந்தால் மகிழ்ச்சிக்கு அளவில்லை தானே.

அப்படியான ஒரு வாய்ப்பு பாடலாசிரியர் விவேக்கிற்கு கிடைத்துள்ளது. மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் அவருக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது. அண்மையில் இப்பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்தது.

இப்படத்தையடுத்து அவர் சர்கார், தற்போது விஜய் 63 படத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தமிழ் புத்தாண்டுக்காக வாழ்த்து கூறியதோடு அது ஏன் #தமிழ்புத்தாண்டு ?

புத்தாண்டு வாழ்த்துகள். இனிமே ஜன-1 அ வேணும்னா Happy English New Year னு சொல்லுவோம் என கூறியுள்ளார்.