Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இயக்குனர் சிவாவின் அடுத்தப்படம் என்ன தெரியுமா? மீண்டும் முன்னணி ஹீரோ, கசியும் தகவல்கள்

சிவா தமிழ் சினிமாவில் தொடர் கமர்ஷியல் வெற்றிப்படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் என 4 படங்கள் செம்ம ஹிட் அடித்தது.

இந்நிலையில் இவர் அடுத்து யாருடன் கைக்கோர்ப்பார் என்று பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்க, சூர்யாவுடன் என்று ஒரு செய்தி வந்தது, இவை அதிகாரப்பூர்வம் இல்லை.

அதே நேரத்தில் சிவகார்த்திகேயனுக்கு சிவா ஒரு கதை சொல்லி ஓகே செய்துவிட்டார், விரைவில் இதுக்குறித்து ஒரு அறிவிப்பு வரும் என தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது.