Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கார்த்திக் சுப்புராஜை வறுத்தெடுக்கும் தல அஜித் ரசிகர்கள்! காரணம் இதுதான்

சமீபத்தில் ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். ரஜினி ரசிகரான அவர் சூப்பர்ஸ்டாரை திரையில் காட்டிய விதம் ரஜினி ரசிகர்களுக்கு அதிகம் பிடித்தது.

அந்த படம் இன்று சன் டிவியில் ஒளிபரப்படுகிறது. அது பற்றி ட்விட்டரில் பதிவிட்ட அவரை தற்போது அஜித் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

காரணம் அந்த பதிவில் அவர் 'தல' என தோணியை குறிப்பிட்டுள்ளது தான். அதை பார்த்த அஜித் ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜை திட்டி ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.