Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் தானே என் பெயர், அப்பறம் என்ன! பிரபல இயக்குனரை கூல் படுத்திய தளபதி

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மாஸ் மன்னன். இவருடைய படங்களுக்கு வரும் ஓப்பனிங் எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

மெர்சல், சர்கார் என தொடர்ந்து விஜய்யின் படங்கள் வசூல் சாதனை செய்து வருகின்றது, இந்நிலையில் விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் சச்சின்.

இப்படத்தின் இயக்குனர் ஜான் மகேந்திரன், விஜய்யை முதல் நாளே விஜய் என்று பெயர் சொல்லி அழைக்க, சுற்றி இருந்தவர்கள் எல்லாம் ஷாக் ஆனார்களாம்.

அதை பார்த்த ஜான் மகேந்திரன் ‘உங்களை விஜய் என்று கூப்பிடலாமா?’ என கேட்க, அதற்கு விஜய் ‘அதுதானே என் பெயர், அப்பறம் என்ன, கூப்புடுங்க’ என சொல்லி கூல் படுத்தினாராம்.