Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்-63ல் பணிபுரியும் நண்பருக்காக அட்லீ செய்த செயல்

அட்லீ தற்போது விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தின் மூலம் தொடர்ந்து மூன்று முறை விஜய்யுடன் பணியாற்றி வருகின்றார்.

இந்நிலையில் இப்படத்தில் பாடலாசிரியராக விவேக் தான் கமிட் ஆகியுள்ளார், இவரின் பிறந்தநாள் விரைவில் வரவுள்ளது.

அதற்காக அட்லீ அவரின் காமென் டிபி ஒன்றை வெளியிட்டுள்ளார், இது விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

அதை தொடர்ந்து அட்லீயின் டுவிட்டில் பல விஜய் ரசிகர்கள் தளபதி-63 அப்டேட் கேட்டு வருகின்றனர்.