மிஷ்கின் எப்போதும் தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பவர். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் சூப்பர் ஹிட் ஆனது, தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் எடுக்க தயாராகிவிட்டாராம்.
இதற்காக விஷாலை சந்தித்து கதையெல்லாம் கூறி ஓகே வாங்கிவிட்டாராம், விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.