Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பரபரப்பை கிளப்பிய இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்- உயிர் தப்பிய நடிகை, மற்ற பிரபலங்களின் மனநிலை என்ன?

ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு ஏராளமான மக்கள் இலங்கையில் உள்ள தேவாலயம் சென்றுள்ளனர். அங்கு யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

1 இடம் இல்லை 6 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது, அந்த செய்தி மக்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த நடிகை ராதிகா அங்கிருந்து வெளியேறிய சற்று நேரத்தில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

அந்த செய்தியை அவர் கூற இன்னும் அனைவரும் ஷாக். பிரபலங்கள் பலர் இந்த செய்தி கேட்டு டுவிட்டரில் பதிவு போட்டு வருகின்றனர். இதோ,