Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷங்கருக்காக பார்ட்டி வைத்து கொண்டாடிய திரைத்துறையினர் - புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்கள் கொடுத்து வருபவர் இயக்குனர் ஷங்கர். எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து அவர் இந்தியன் இரண்டாம் பாகம் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ஷங்கர் சினிமாவிற்கு வந்து 25 வருடம் ஆன நிலையில் அதை கொண்டாடும் விதமாக இயக்குனர் மிஷ்கின் பார்ட்டி கொடுத்துள்ளார்.

அதற்கு முன்னணி சினிமா நட்சத்திரங்கள் பலர் வந்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படம் இதோ..