Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 63 படப்பிடிப்பில் தரக்குறைவாக நடத்திய அட்லீ- பிரபல நடிகை போலீஸில் அதிர்ச்சி புகார்

அட்லீ மூன்றாவது முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்து புதிய படம் இயக்கி வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு சென்னையை சுற்றியே நடந்து வருகிறது, படமும் விளையாட்டை மையப்படுத்திய ஒரு படம்.

தற்போது கிளைமேக்ஸ் காட்சிகள் தான் மிகவும் வேகமாக படப்பிடிப்பு செய்து வருகிறார்களாம். பட செய்தி வருமா என்று எதிர்ப்பார்க்கையில் ஒரு புகார் தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 63 படப்பிடிப்பில் இயக்குனர் அட்லீ தன்னை தரக்குறைவாக நடத்தியதாக துணை நடிகை கிருஷ்ணதேவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.